உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பெற்றோரை வணங்கினால் கோயிலுக்குச் செல்ல வேண்டாமா?

பெற்றோரை வணங்கினால் கோயிலுக்குச் செல்ல வேண்டாமா?

பெற்றோரே கண்கண்ட தெய்வங்கள். அவர்களின் சொல்லுக்கு மதிப்பளிப்பது குழந்தைகளின் கடமை. அவர்கள் காட்டிய வழியில் கோயில் வழிபாடு செய்வது அவசியம். ஏனெனில் உயிர்களுக்கெல்லாம் தாய், தந்தையாக விளங்கும் கடவுள் குடியிருக்கும் இடம் கோயில் என்பதை உணருங்கள்.  


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !