உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மணமக்கள் அருந்ததி பார்ப்பது ஏன்?

மணமக்கள் அருந்ததி பார்ப்பது ஏன்?

முனிவரான வசிஷ்டரின் மனைவி அருந்ததி. தம்பதி ஒற்றுமைக்கும், கற்புக்கும் இலக்கணமான திகழும் அருந்ததி வான மண்டலத்தில் நட்சத்திரமாக திகழ்கிறார். திருமணமான புதுமணத் தம்பதியர் அருந்ததி நட்சத்திரத்தை தரிசித்து ஆசி பெற்றால் குடும்ப வாழ்க்கை சிறக்கும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !