முத்தாலம்மன் கோயிலில் சிறப்பு பூஜை
ADDED :1778 days ago
கடலாடி : கடலாடி முத்தாலம்மன் கோயிலில் கார்த்திகை சிறப்பு பூஜை நடந்தது. மூலவர் முத்தாலம்மன்உள்ளிட்ட பரிவார தெய்வங்களுக்கு, பால், இளநீர், பன்னீர், திரவியப்பொடிகளால் அபிஷேக, ஆராதனை நிறைவேற்றப்பட்டது. பூஜைகளை அர்ச்சகர் கூரியைய்யா செய்திருந்தார்.