மேலும் செய்திகள்
திருக்கோவிலூர் ஞானானந்தா தபோவனத்தில் நவராத்திரி விழா
1769 days ago
பிரம்மாகுமாரிகள் ராஜயோக நிலையத்தில் சிறப்பு தியானம்
1769 days ago
பழநி : பழநி முருகன் கோயில் உண்டியலில் 100 நாட்களில் ரூ. 2 கோடியே 61 லட்சத்து 53 ஆயிரம் காணிக்கையாக கிடைத்துள்ளது. பழநி முருகன் கோயிலுக்கு தற்போது பக்தர்கள் வருகை அதிகரித்துள்ளது. இதனால் கடந்த 100 நாளுக்கு பின் நேற்று உண்டியல்கள் திறக்கப்பட்டு எண்ணும் பணி நடந்தது.இதில் ரூ. 2 கோடியே 61 லட்சத்து 53 ஆயிரத்து 480 பணம், தங்கம்- 757 கிராம், வெள்ளி -12,411 கிராம், வெளிநாட்டு கரன்சிகள் -202 கிடைத்துள்ளது. செயல் அலுவலர் கிராந்திகுமார்பாடி, அறநிலையத் துறை துணை ஆணையர் செந்தில்குமார், உதவி ஆணையர் அனிதா, ஆய்வாளர், வங்கிப் பணியாளர்கள், ஊழியர்கள் பங்கேற்றனர். இன்று அரசு விடுமுறை காரணமாக உண்டியல் எண்ணிக்கை இல்லை.
1769 days ago
1769 days ago