உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / எப்போது கடலில் நீராடக் கூடாது?

எப்போது கடலில் நீராடக் கூடாது?


1. மனைவி கர்ப்பமாக இருக்கும்போது கடலில் நீராடக் கூடாது.
2. செவ்வாய்க் கிழமையும் அமாவாசையும் சேரும் நாளில் கடலில் நீராடக் கூடாது.
3. ஞாயிற்றுக் கிழமையும் பவுர்ணமியும் சேரும் நாளிலும் கடலில் நீராடக் கூடாது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !