தெய்வங்களுக்கு உகந்த எண்ணெய்கள் எவை?
ADDED :1784 days ago
மகாலட்சுமி - நெய்
நாராயணன் - நல்லெண்ணைய்
கணபதி - தேங்காய் எண்ணெய்
ருத்ராதி தேவதை - இலுப்பை எண்ணெய்
தேவி - ஐந்து வகை எண்ணெய்
சர்வ தேவதைகள் - நல்லெண்ணெய்