உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / உத்தரகோசமங்கை வராகி அம்மன் கோயிலில் சிறப்பு பூஜை

உத்தரகோசமங்கை வராகி அம்மன் கோயிலில் சிறப்பு பூஜை

கீழக்கரை: உத்தரகோசமங்கை வராகி அம்மன் கோயிலில் கார்த்திகை மாத பூஜை நடைபெற்றது. மூலவர் வராகி அம்மனுக்கு 11 வகையான அபிஷேக ஆராதனை செய்யப்பட்டு, சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தார். பக்தர்கள் சமூக இடைவெளி பின்பற்றி, பூஜையில் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !