பசுபதீஸ்வரர் கோவிலில் இன்று சங்காபிஷேகம்
ADDED :1795 days ago
விழுப்புரம் : விழுப்புரம், கீழ்பெரும்பாக்கம் ஸ்ரீ அருளாம்பிகை உடனுறை ஸ்ரீ பசுபதீஸ்வரர் கோவிலில் இன்று (7 ம் தேதி) கார்த்திகை சோமவார சங்காபிஷேகம் நடக்கிறது.விழாவை யொட்டி, இன்று காலை 7.00 மணிக்கு மகா சங்கல்பம், கலசபூஜை, சங்கு பூஜை, பைரவர் மூல மந்திர மகா ேஹாமம், 10.20க்கு மகா பூர்ணாஹூதி, சங்காபிஷேகம், பைரவருக்கு மகா அபிஷேகம் நடக்கிறது.