அடுப்பில் பால் பொங்கி வழிவது நல்லதா?
ADDED :1855 days ago
நல்லதல்ல. அடுப்புகளை உபயோகிக்கும் போது பெண்கள் விழிப்புடன் இருப்பது அவசியம்.