முருகனுக்கு ஏற்ற மலர் எது?
ADDED :1857 days ago
கடம்பன் என்றொரு பெயர் முருகனுக்கு உண்டு. இவர் கடம்ப மலரை விரும்புபவர். இந்த மலர் கிடைக்காததால் செவ்வரளி மலரைச் சூட்டுங்கள்.