விரத நாட்களில் சிலர் உப்பு சேர்ப்பதில்லையே ஏன்
ADDED :1857 days ago
ஐம்புலன்களை அடக்குவதே விரதத்தின் நோக்கம். உப்பு ருசி தருவதோடு காமம், கோபம், கருமித்தனத்தை அதிகரிக்கச் செய்யும். இவற்றை தவிர்க்க வேண்டும் என்பதால் சேர்ப்பதில்லை.