காஞ்சி மகா பெரியவருக்கு அபிஷேகம்
ADDED :1777 days ago
காஞ்சிபுரம்: காஞ்சி ஓரிக்கை மணி மண்டபத்தில் புதிதாக உருவாக்கப்பட்டுள்ள அறுகோண வடிவிலான தீர்த்தத்தில் மகா பெரியவருக்கு விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் அபிஷேகம் செய்தார்.