உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / தலையில் சத்தியம் செய்யக்கூடாதா?

தலையில் சத்தியம் செய்யக்கூடாதா?

தலையில் கை வைத்து சத்தியம் செய்து விட்டு, வாக்குறுதியை மீறுவது பாவம். தண்டனையை அனுபவிக்க வேண்டும்.  சத்தியத்தை மீறியவர்கள் கங்கை, காவிரி போன்ற புனித நதிகளில் நீராடி பாவத்தைப் போக்குங்கள்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !