உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / இம்மையிலும் நன்மை தருவார் கோயிலில் மார்கழி வழிபாடு

இம்மையிலும் நன்மை தருவார் கோயிலில் மார்கழி வழிபாடு

மதுரை: சிவகங்கை சமஸ்தானம் தேவஸ்தானம் நிர்வாகத்துக்கு உட்பட்ட இம்மையிலும் நன்மை தருவார் கோயிலில் மார்கழி முதல் நாள் 4:30 க்கு நடை திறக்கப்பட்டு மார்கழி மாதம் தனுர் மாத பூஜை நடைபெற்றது. பக்தர்கள் 6 மணி முதல் தரிசனத்துக்கு அனுமதிக்கப்பட்டனர் காலை 5.05 மணிக்கு திருவனந்தல் 5.50 மணிக்கு திருப்பள்ளி எழுச்சி6.45 மணிக்கு விழா பூஜை7.25 மணிக்கு காலசந்தி10.45 மணிக்கு உச்சி காலம் மாலை4.30 மணிக்கு சாயரட்சை7. 45 மணிக்கு அர்த்தஜாமம்8.15 மணிக்கு பள்ளியறை பூஜை மார்கழி  முழுவதும் பூஜை முறைகள் இவ்வாறு நடைபெறும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !