உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சென்னிமலை மாரியம்மன் கோவிலில் 7ம் ஆண்டு கும்பாபிஷேக நிறைவு விழா

சென்னிமலை மாரியம்மன் கோவிலில் 7ம் ஆண்டு கும்பாபிஷேக நிறைவு விழா

அவிநாசி; அவிநாசி அடுத்த சென்னிமலை கவுண்டன் புதூரில் எழுந்தருளியுள்ள ஸ்ரீ மாரியம்மன் கோவிலில் 7ம் ஆண்டு கும்பாபிஷேக நிறைவு விழாவை முன்னிட்டு,பக்தர்களுக்கு சிறப்பு அலங்காரத்தில் அருள் பாலித்தார்.  சுற்றுப்புற பகுதிகளிலிருந்து ஏராளமான பக்தர்கள் பங்கேற்று தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !