உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஸ்ரீரங்கம் ரெங்காதர் பகல் பத்து உற்சவம்: 6ம் நாள்

ஸ்ரீரங்கம் ரெங்காதர் பகல் பத்து உற்சவம்: 6ம் நாள்

ஸ்ரீரங்கம் : ஸ்ரீரங்கம் ரெங்காதர் கோயிலில் வைகுண்ட ஏகாதேசி விழா சிறப்பாக நடைபெற்றுவருகிறது. நடந்து வரும் வைகுண்ட ஏகாதேசி விழாவின் பகல் பத்து 6-ம் நாளான இன்று (20ம் தேதி) ஸ்ரீநம்பெருமாள் பாண்டியன்  கொண்டை , புஜகீர்த்தி, வைர அபயஹஸ்தம், இரத்தினகிளி மார்பில் லட்சுமி பதக்கம் ,காசு மாலை , அர்த்தச்சந்திரன்  அலங்காரத்தில் அர்ஜுன மண்டபத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு சேவை சாதித்தார். திரளான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !