உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஸ்ரீராமகிருஷ்ண மடத்தில் இலவச யோகா வகுப்பு

ஸ்ரீராமகிருஷ்ண மடத்தில் இலவச யோகா வகுப்பு

தஞ்சாவூர்: தஞ்சாவூர்: சுவாமி விவேகானந்தர், தொண்டு செய்வது தெய்வத்தின் பக்கம் நம்மைக் கொண்டு செல்லும் என்றார். அதன் அடிப்படையில், தஞ்சாவூர் ஸ்ரீராமகிருஷ்ண மடத்தில் உழைக்கும் ஏழைப் பெண்களுக்கான இலவச யோகா வகுப்புகளைத் தொடங்கியுள்ளது. ஏராளமானோர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !