உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / நாச்சியார்கோவிலில் பக்தர்கள் இன்றி கல்கருட சேவை

நாச்சியார்கோவிலில் பக்தர்கள் இன்றி கல்கருட சேவை

தஞ்சாவூர் : தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே நாச்சியார்கோவிலில் உள்ள சீனிவாசபெருமாள் கோயிலில் பிரச்சித்தி பெற்ற கல்கருட சேவை நேற்று நடைபெற்றது. கொரோனா தொற்று முன்னெச்சரிக்கை நடவடிக்கையால் கல்கருட சேவையின் போது பக்தர்கள் இல்லாமல் கோயில் உள்பிரகாரத்தில் நடைபெற்றது. இதில் சிறப்பு அலங்காரத்தில் பெருமாள் மற்றும் தாயார் எழுந்தருளி அருள்பாலித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !