உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஐயப்பன் கோயிலில் மண்டல பூஜை

ஐயப்பன் கோயிலில் மண்டல பூஜை

பட்டிவீரன்பட்டி:  பட்டிவீரன்பட்டி ஐயப்பன் கோயிலில் மண்டல பூஜையை முன்னிட்டு சாமிக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. பல்வேறு அபிஷேகங்கள் நடந்தன. பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. சித்தரேவில் விளக்கு பூஜை, அன்னதானம் நடந்தது. வத்தலக்குண்டில் சிறப்பு பூஜைகள் நடந்தது. பக்தர்கள் பூக்குழி இறங்கினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !