உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / லோக குரு அகத்திய மகரிஷி ஜெயந்தி விழா

லோக குரு அகத்திய மகரிஷி ஜெயந்தி விழா

மதுரை: கூத்தியார் குண்டு, அகத்தியர் விநாயகர் ஞான ஜீவ (ஒடுக்கம்) ஆலயத்தில் அகத்திய மகரிஷி ஜெயந்தி விழா மற்றும் அகத்திய விநாயகருக்கு ஆத்மநிவேதனம் பூஜை நடைபெறுகிறது. வரும் ஜனவரி மாதம் 2ம் தேதி, ஆயில்ய நட்சத்திரம் 18ம் நாளில் காலை 7.50 மணி முதல் யாகம் மற்றும் அபிேஷகம் துவங்குகிறது. தொடர்ந்து காலை 11.00 மணிமுதல் அன்னதானம் நடைபெறுகிறது.

தொடர்புக்கு:
அகத்தியர் விநாயகர் ஞான ஜீவ (ஒடுக்கம்) ஆலயம்
96261 04771, 98425 84698, 97868 34050

அகஸ்தியர் இறையருள் மன்றம்
98421 70513, 99658 44336, 98422 67457


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !