நடனகோபால நாயகி சுவாமிகள் ஜெயந்தி விழா
ADDED :1743 days ago
மதுரை : மதுரை தெப்பக்குளம் கீதா நடனகோபால நாயகி சுவாமிகள் மந்திர் மண்டபத்தில் சுவாமியின் 178வது ஜெயந்தி விழா நடந்தது. தெற்கு தொகுதி எம்.எல்.ஏ., சரவணன் சிறப்பு விருந்தினராக பங்கேற்று வேத ஆசிரியர் ராமச்சாரியாருக்கு வேத வித்யா ரஷக் விருது, சான்றிழ் வழங்கினார். பேராசிரியர் தாமோதரன், ராமசுப்பிரமணியன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.