உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருஷ்டி அகல என்ன செய்ய வேண்டும்?

திருஷ்டி அகல என்ன செய்ய வேண்டும்?

வீட்டு வாசலில் உள்ள மண்ணை எடுத்து, அதனுடன் மிளகாய், உப்பு சேர்த்து திருஷ்டி பட்டவர்களை  மூன்று முறை சுற்றுங்கள். அப்போது, ‘‘நல்ல திருஷ்டி, கெட்ட திருஷ்டி பொறாமை, பில்லி, சூனியம், பாம்பு திருஷ்டியான இவற்றை போக்குவாய் துர்கையே’’ என்று சொல்லுங்கள். இதை திருஷ்டி பெட்டியில் (கடையில் கிடைக்கும்) இட்டு வாசலுக்கு வெளியே நெருப்பு பற்ற வையுங்கள்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !