தஞ்சாவூர், ராமகிருஷ்ண மடத்தில் சிறப்பு பூஜை
ADDED :1769 days ago
தஞ்சாவூர்: தஞ்சாவூர், ராமகிருஷ்ண மடத்தின் கிராமப்புற மையத்தின் 19 -வது ஆண்டு நிறைவு விழா குருதேவருக்கான சிறப்பு பூஜை மற்றும் பாலமந்திர் குழந்தைகளின் பஜனுடன் எளிமையாகக் கொண்டாடப்பட்டது. பக்தர்கள் கலந்து கொண்டு வழிபட்டனர்.