அடக்கமுடன் இருங்கள்
ADDED :1756 days ago
* அறிவுள்ளவன் அதிகம் பேசாமல் அடக்கமுடன் இருப்பான்.
* எந்த அளவால் அளப்பீர்களோ, அந்த அளவுக்கும் கூடுதலாக உங்களுக்கு அளக்கப்படும்.
* மண்ணுக்குள் மண் திரும்பிப் போகும். ஆண்டவர் கொடுத்த உயிர் அவரிடமே திரும்பிப் போகும்.
* அழுகிறவர்கள் பாக்கியவான்கள். ஏனெனில் அவர்கள் ஆறுதல் அடைவர்.
* வானத்தின் உயரம், பூமியின் ஆழம், மன்னர்களின் அந்தரங்கத்தை ஆராய்ந்து அறிய முடியாது.
* மனிதர்கள் அனைவரும் அறிஞர்களாக இருப்பதில்லை.
* அறிவாளியின் வார்த்தைகள் கருணையை வெளிப்படுத்தும்.
* இனிமையாகப் பேசும் முட்டாளை விட, அறிவாளிகளின் கடுஞ்சொல்லைக் கேட்பது நல்லது.
* எல்லாம் தெரியும் என ஒருவன் நினைத்தால், அவனுக்கு எதுவும் தெரியாது.
* பலமும், மானமுமே ஒரு பெண்ணின் ஆடைகள்.
பைபிள்