தீய எண்ணம் அகல வழியுண்டா?
ADDED :1761 days ago
காலியான இடத்தில் நுழையத் தானே செய்வார்கள். உரியவர் இருந்தால் அனுமதி கிடைக்காது. பக்தி, தன்னம்பிக்கை, விடாமுயற்சி போன்ற நல்லெண்ணங்களால் மனதை நிரப்புங்கள். அப்போது தீய சிந்தனைக்கு ஏது இடம்?