வில்வப்பழத்தால் சுவாமிக்கு அர்ச்சனை செய்யலாமா?
ADDED :1806 days ago
சிவனுக்கு வில்வ இலையால் அர்ச்சனையும், வில்வம் பழத்தால் மகாலட்சுமிக்கு ேஹாமமும் செய்யலாம்.