உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / நெற்றிக்கண் திறப்பினும் குற்றம் குற்றமே... பொருள் என்ன?

நெற்றிக்கண் திறப்பினும் குற்றம் குற்றமே... பொருள் என்ன?

மதுரை பாண்டிய மன்னரின் சந்தேகம் தீர்க்க போட்டி அறிவிக்கப்பட்டது. இதில் தருமி என்னும் புலவருக்கு உதவும் விதமாக பாடல் எழுதிக் கொடுத்தார் சிவன். பாட்டில் பிழை இருப்பதை சுட்டிக்காட்டிய நக்கீரர் பரிசு தர முன்வந்த மன்னரைத் தடுத்தார். இதையறிந்து வெகுண்ட சிவன் நெற்றிக்கண்ணை காட்டியும் நக்கீரர் அஞ்சவில்லை.   ‘நெற்றிக்கண் திறப்பினும் குற்றம் குற்றமே’ எனத் தெரிவித்தார். நீதியின் முன் அனைவரும் சமம் என்பதை இந்த சம்பவம் காட்டுகிறது. 


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !