திருமணம் ஆகாதவர்கள் காசியாத்திரை போகலாமா?
ADDED :1805 days ago
திருமணத்திற்கும் இதற்கும் சம்பந்தமில்லை. காசி விஸ்வநாதர் மீது பக்தி இருந்தால் போதும்.