கிரிவலம் செல்ல விரதமிருக்கணுமா?
ADDED :1715 days ago
இருக்கணும். மதியம் மட்டும் உணவு சாப்பிடலாம். தவிர்க்க முடியாதவர் காலை, இரவு பால், பழம் சாப்பிடலாம்.