சந்திர பிரபை வாகனத்தில் ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் உலா
ADDED :2040 days ago
திருச்சி: ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் பூபதி திருநாள் எனப்படும் தைத்தேர்திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கிய நடைபெற்று வருகிறது. தை தேர் உற்சவத்தின் நாண்காம் நாளான இன்று காலை சந்திர பிரபை (எ) இரட்டை பிரபை வாகனத்தில் நம்பெருமாள் உலா வந்து அருள்பாலித்தார். ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.