மங்களவிநாயகர் கோயிலில் வருஷாபிேஷக விழா
ADDED :2099 days ago
ராமநாதபுரம் : ராமநாதபுரம் டி பிளாக் அரசு ஊழியர்கள் குடியிருப்பு மங்களவிநாயகர் கோயிலில் வருஷாபிேஷக விழா நடந்தது.அதிகாலையில் கணபதி ேஹாமம், லட்சுமி ேஹாமம் நடந்தது. மங்கள விநாயருக்கு பால், பழங்களால் அபிேஷகம் செய்து, சர்வ அலங்காரத்தில் தீபாராதனை நடந்தது. அன்னதானம் வழங்கப்பட்டது. ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.