கோயில்களில் பெரிய அளவில் மணி ஒலிப்பது ஏன்?
ADDED :1799 days ago
மணி ஓசையால் கோயிலைச் சுற்றி தீயசக்தி அண்டாது. அதற்காகவே ஊரெங்கும் கேட்கும் விதமாக மணி ஒலிக்கப்படுகிறது.