பழநி - குறிப்புகள்
                              ADDED :1737 days ago 
                            
                          
                           மூலவர் : திருஆவினன்குடி கோயில் - குழந்தை வேலாயுதர்
மலைக் கோயில் - தண்டாயுதபாணி
உற்சவர் : முத்துக்குமாரசுவாமி
தல விருட்சம்: நெல்லி மரம்
தீர்த்தம் : சண்முக நதி
ஆகமம் : சிவாகமம்
புராண பெயர்: திருஆவினன்குடி
பாடியவர்கள் : அருணகிரிநாதர், நக்கீரர்