உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / வேலாயுதசுவாமி கோயிலில் வருஷாபிேஷக விழா

வேலாயுதசுவாமி கோயிலில் வருஷாபிேஷக விழா

ராமநாதபுரம் - ராமநாதபும் அருகே வாணியில் உள்ள வேலாயுதசுவாமி கோயிலில் வருஷாபிேஷக விழா, தைப்பூசவிழா நடந்தது.விழாவை முன்னிட்டு மங்கள இசை , யாகபூஜைகள் மற்றும் அபிேஷகம் செய்யும் தம்பதிகளுக்கு காப்புக்கட்டுதல் நடந்தது. கும்ப தீர்த்தக்குடங்கள் ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டு வேலாயுதசுவாமி அபிேஷகம் செய்து அலங்காரத்தில் தீபாராதனை நடந்தது. அன்னதானம் வழங்கப்பட்டது ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.-


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !