உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சத்தியஞான சபை ஜோதி விழா

சத்தியஞான சபை ஜோதி விழா

 மதுரை : மதுரை அனுப்பானடி சன்மார்க்க சத்திய சேவா சங்கம் சார்பில் சத்தியஞான சபை ஜோதி விழா நடந்தது. சன்மார்க்க கொடியை அமைப்பாளர் வேங்கட ராமன் ஏற்றினார்.ஜோதி ராமநாதன் வரவேற்றார். திருவடி புகழ்ச்சி, ஜோதி அகவல் படிக்கப்பட்டது.நிகழ்ச்சியில் மாரியப்பன், ராஜாராம், கார்த்திகேயன், முத்துலட்சுமி, மகேஸ்வரி, ஜனனி ரத்தினேஸ்வரி பங்கேற்றனர். அன்ன தானம் நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !