மதுரை கோயில்களின் உண்டியல் திறப்பு
ADDED :1910 days ago
மதுரை : மதுரை மீனாட்சி அம்மன் கோயில், 10 உப கோயில்களின் உண்டியல்கள் எண்ணப்பட்டன. இதில் ரூ.70 லட்சத்து 29 ஆயிரத்து 647 ரொக்கம், 570 கிராம் தங்கம், 620 கிராம் வெள்ளி, 14 வெளிநாட்டு ரூபாய் நோட்டுகள் வருவாயாக கிடைத்தன.