உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / உத்தரகோசமங்கை கோயிலில் வருடாபிஷேக விழா

உத்தரகோசமங்கை கோயிலில் வருடாபிஷேக விழா

உத்தரகோசமங்கை : உத்தரகோசமங்கை வராகி அம்மன் கோயிலில் 2018ல் கும்பாபிஷேகம் நடந்தது.

மூன்றாம் ஆண்டு வருடாபிஷேக விழாவை முன்னிட்டு முதல்,இரண்டாம் கால யாகசாலை பூஜை நடந்தது. கும்பங்களில் வைத்து பூஜிக்கப்பட்ட நீரால் அபிஷேகம் நடந்தது. மூலவர் வராகி அம்மனுக்கு நேற்று காலை 10:00 மணியளவில் பால், தயிர், பன்னீர் உள்ளிட்ட திரவியப் பொடிகளால் 21 வகையான அபிஷேக ஆராதனை நிறைவேற்றப்பட்டது.வெள்ளிக் கவச சர்வ அலங்காரத்தில் காணப்பட்டார்.மேலக்கொடுமலுார் ஸ்ரீதர், ரமேஷ் குருக்கள்,மங்கள பட்டர், சுப்பையா ஆகியோர் பூஜைகளை செய்தனர். அன்னதானம் நடந்தது.ஏற்பாடுகளை ராமநாதபுரம் சமஸ்தான நிர்வாகத்தினர்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !