உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / எழுதும் முன் பிள்ளையார் சுழி இடுவதன் நோக்கம் என்ன?

எழுதும் முன் பிள்ளையார் சுழி இடுவதன் நோக்கம் என்ன?

எடுத்த செயல் தடையின்றி நடக்க வேண்டும் என்பதற்காக. அகார, உகார, மகாரம் சேர்ந்ததே ஓம் என்னும் பிரணவ மந்திரம். அதில் நடுவில் உள்ள உகாரம் என்பது உயிர்நாடி. அதுவே பிள்ளையார் சுழி.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !