மரண பயத்தை போக்க வழி!
ADDED :1700 days ago
பரமேஸ்வர தியானம் செய்வது நல்லது. ‘த்ரியம்பகம் யஜாமஹே’ என்னும் மந்திரத்தையும் ‘ம்ருத்யுஞ்ஜயாய ருத்ராய’ என்னும் மந்திரத்தையும் தினமும் ஜபிக்கலாம். இவற்றை தெரியாதவர்கள் ‘ஓம் நமசிவாய’ என்று ஜபித்தால் மரணபயம் நீங்கும்.