திருச்சுழி கோயில் மாசி விழா
ADDED :1775 days ago
திருச்சுழி- திருச்சுழியில் 300 ஆண்டுகள் பழமை வாய்ந்த முத்து மாரியம்மன் கோயில் மாசி விழா கொடியேற்றத்துடன் துவங்கியது. 10 நாட்கள் நடைபெறும் இவ்விழாவையொட்டி அம்மன் சன்னதியில் உள்ள கொடி மரத்தில் கட்டப்பட்ட கொடிக்கு சிறப்பு அபிேஷக அலங்காரம் நடந்தது. இதையொட்டி யாகசாலை பூஜைகள் நடந்தது. பிப். 26ல் பொங்கல் விழா நடக்கிறது.