உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஷிரடி சாய்பாபா கோயிலில் கும்பாபிஷேகம்

ஷிரடி சாய்பாபா கோயிலில் கும்பாபிஷேகம்

சிவகங்கை: மேலவாணியங்குடி ஷிரடி சாய்பாபா கோயிலில் கும்பாபிஷேகம் சிறப்பாக நடைபெற்றது. கும்பாபிஷேகத்தை முன்னிட்டு சாய்பாபா சிலைக்கு புனித நீர் ஊற்றப்பட்டு, சிறப்பு வழிபாடு நடைபெற்றது. ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !