நிர்மால்ய தரிசனம் என்றால் என்ன?
ADDED :1824 days ago
இரவு நடை அடைக்கப்பட்டு மறுநாள் அதிகாலையில் கதவு திறந்ததும் முதல்நாள் அலங்காரத்துடன் (பழைய பூக்களுடன்) சுவாமியை காண்பது நிர்மால்ய தரிசனம். தமிழகத்தில் இது கிடையாது.