மனிதப்பிறவியை உயர்ந்தது ஏன்?
ADDED :1825 days ago
நல்லது, கெட்டதை பகுத்தறியும் ஆறாவது அறிவு மனிதனுக்கு மட்டுமே உண்டு. எனவே மனிதன் உயர்ந்த பிறவியாக கருதப்படுகிறான்.