குலதெய்வத்தை எந்த நாளில் வழிபடலாம்?
ADDED :1684 days ago
பொதுவாக குலதெய்வத்தை வழிபட ஏற்ற நாள் வெள்ளிக்கிழமை. இருந்தாலும் பெரியவர்களிடம் கேட்டு அவரவர் குடும்ப வழக்கப்படி வழிபாடு செய்வது அவசியம்.