உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / வைதீக நிகழ்ச்சிகளில் விரலில் தர்ப்பை அணிவது ஏன்?

வைதீக நிகழ்ச்சிகளில் விரலில் தர்ப்பை அணிவது ஏன்?

இதை ‘பவித்திரம்’ என்பர். ‘புனிதமானது’ என்பது பொருள். யாகம், ேஹாமத்தில் சங்கல்பம் செய்யும் போது பவித்திரம் அணிந்தபடி இருந்தால் தான் அந்த செயல் முழுமை பெறும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !