உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / தஞ்சாவூரில் ராமகிருஷ்ணர் ஜெயந்தி விழா

தஞ்சாவூரில் ராமகிருஷ்ணர் ஜெயந்தி விழா

தஞ்சாவூர் : தஞ்சாவூர் ஸ்ரீ ராமகிருஷ்ண மடத்தில் பகவான் ஸ்ரீராமகிருஷ்ணரின் ஜெயந்தி விழா நடைபெற்றது. விழாவில், பகவானுக்குச் சிறப்பு பூஜையும் ஹோமமும் திருவிளக்கு பூஜையும் நடைபெற்றது. ஆரதிக்குப் பிறகு சின்மயா மிஷனின் சுவாமி ராமகிருஷ்ணானந்தர் சிறப்புரையாற்றினார். ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !