தங்கச் சங்கிலி ரகசியம்
ADDED :1962 days ago
வானர வீரனான வாலிக்கு, ஒருமுறை அவனது தந்தையான இந்திரன் தங்கச் சங்கிலி பரிசளித்தார். இந்த சங்கிலியை அணிந்தவர் போருக்குச் சென்றால் எதிரியின் பாதி பலம் வாலிக்கு வந்து விடும். இந்நிலையில் வாலியின் தம்பி சுக்ரீவன் சார்பாக ராமர் போரிட நேர்ந்தது. அவர் வாலியுடன் நேருக்கு நேர் மோதாமல் மறைந்து நின்று தாக்கினார். செவிவழிச் செய்தியான இந்த கதை வால்மீகி ராமாயணத்தில் இடம்பெற வில்லை.