உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / வடமதுரை மாசித்திருவிழா: மின் அலங்கார ரத ஊர்வலம்

வடமதுரை மாசித்திருவிழா: மின் அலங்கார ரத ஊர்வலம்

வடமதுரை : வடமதுரை மாரியம்மன் கோயிலில் மாசித்திருவிழா சிறப்பாக நடைபெற்று வருகிறது. மாசித்திருவிழாவில் மின் அலங்கார ரத ஊர்வலம் நடந்தது. சேஷ வாகனத்தில் சயன திருக்கோலத்தில் மாரியம்மன் வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !