திருச்சுழி திருமேனிநாதர் கோயில் பங்குனி கொடியேற்று விழா
ADDED :1698 days ago
திருச்சுழி: திருச்சுழி திருமேனி நாத சாமி கோயிலில், பங்குனி திரு விழா கொடியேற்றத்துடன் துவங்கியது. தொடர்ந்து நடக்கும் விழாவில், 26 ம்தேதி இரவு திருக்கல்யாண வைபவம் நடக்கும். 27 ம் தேதி சனிக்கிழமை காலை தேரோட்டம் நடக்க உள்ளது. தேரோட்டத்தன்று சுற்று கிராமங்களிலிருந்து ஆயிரக்கணக்கான மக்கள் தரிசனம் செய்ய வருவர்.