உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சதுரகிரியில் பிரதோஷ வழிபாடு

சதுரகிரியில் பிரதோஷ வழிபாடு


ஸ்ரீவில்லிபுத்துார்: சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயிலில் நடந்த பங்குனி பிரதோஷ வழிபாட்டில் ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.இதற்காக நேற்று அதிகாலை முதல் பக்தர்கள் தாணிப்பாறை மலையடிவாரத்தில் குவிந்திருந்தனர். காலை 6:30 மணிக்கு உடல் வெப்ப பரிசோதனைக்கு பின்னர் பக்தர்களை மலையேற அனுமதிக்கப்பட்டனர். வெயிலின் தாக்கம் , ஓடைகளில் நீர்வரத்து குறைந்து காணப்பட்ட நிலையில் ஏராளமான பக்தர்கள் மலையேறினர். மாலையில் கோயிலில் சுந்தரமகாலிங்கம், சந்தனமகாலிங்கம், சுந்தரமூர்த்தி சுவாமிகளுக்கு சிறப்பு பூஜைகளுடன் பிரதோஷ வழிபாடு நடந்தது.

 


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !